fbpx

Claim your ₹999 value 90-minute masterclass access Pass for FREE!

        Do you want to become successful in your life? Among Top 4% of  People? !


நாங்கள் நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு எப்போதும் இருந்தது. அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழரசு அவர்களுடைய நிகழ்ச்சியை பற்றி தெரிந்து கொண்டு அதில் எங்களை இணைத்துக் கொண்டோம். இது நாங்கள் எடுத்த மிகச் சிறந்த முடிவாகும்.


SHANMUGAM -Managing Director

தமிழரசு அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? நல்ல வளர்ச்சி நிலைக்கு செல்வதற்கு என்ன செய்ய வேண்டும்? போன்ற விஷயங்களை கற்றுக்கொண்டேன். இப்பொழுது நாங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது.


Mr.Karthikeyan//  Managing Partner

மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான சில நுணுக்கங்களை தமிழரசு அவரிடம் கற்றுக் கொண்டேன். நான் இந்தியாவில் எனது துறையில் முதன்மையானவனாக வரவேண்டுமென்ற இலக்கு உள்ளது. அதை நிச்சயம் அடைவேன். நன்றி.


Mr.Sai Krishna //  Managing Director

business coach

About Mr.Thamizharasu..

  நீங்கள் சாதனையாளர் ஆவதற்கான முதல் படி அச்சீவர்ஸ் புருவன் ஃபார்முலா புரோகிராமில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் இந்த புரோகிராமை வடிவமைத்து உருவாக்கி கற்பிக்க போகின்றவர் உயர்திரு தமிழரசு அவர்கள் அவர் தமிழகத்தின் நம்பர் ஒன் தொழில் முனைவோர் பயிற்சியாளராக உள்ளார் இந்தப் புரோகிராமில் கலந்து கொள்ளும் பொழுது நீங்கள்  மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். 

   தமிழரசு அவர்கள் ஒரு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். அவர் 400க்கும்  மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிகளை வழங்கி உள்ளார்.

தற்பொழுது தமிழரசு அவர்கள் தமிழகத்தில் ஒரு லட்சம் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்பட்டு வருகின்றார்.

#1-Lac-AchiversTN

Register below and Join 90 Min FREE Meeting. Value Rs: 999

In This Program You are going to get benefits only.

இந்த பக்கத்தினை உங்கள் நண்பர்களிடம் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர், வாட்ஸ் அப், ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளவும்.  உங்கள் நண்பர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.