fbpx

உலகில் முதல் முறையாக தமிழகத்தில் ஒரு லட்சம் சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத்துறையில்  நல்ல வளர்ச்சியை எட்டுவதற்கான நிகழ்ச்சியே ஆகும்.

#1LacAchiversTN

Check Your Email For ZOOM Link

 1 ) இப்பொழுது நீங்கள் தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள் என்றால் உங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சி நிலையை எட்டுவதற்கு இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.

2 ) நீங்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தீர்கள் என்றால்,  உங்கள் வேலையில் நல்ல பதவி உயர்வு மற்றும் அதிக சம்பளம் பெற்று நீங்கள் உங்கள் துறையில் சாதனை புரிய இந்த நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும்.

3) நீங்கள் எந்த ஒரு துறையில் இருந்தாலும் அந்தத்துறையில் நீங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைவதற்கு ஏற்றவாறு இந்த நிகழ்ச்சியானது தயார் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வதனால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த நல்ல மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதாகவும் இருக்கும் என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்.

business coach

achieve big

          About Mr.Thamizharasu..

  நீங்கள் சாதனையாளர் ஆவதற்கான முதல் படி அச்சீவர்ஸ் புருவன் ஃபார்முலா புரோகிராமில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் இந்த புரோகிராமை வடிவமைத்து உருவாக்கி கற்பிக்க போகின்றவர் உயர்திரு தமிழரசு அவர்கள் அவர் தமிழகத்தின் நம்பர் ஒன் தொழில் முனைவோர் பயிற்சியாளராக உள்ளார் இந்தப் புரோகிராமில் கலந்து கொள்ளும் பொழுது நீங்கள்  மிகப்பெரிய மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். 

   தமிழரசு அவர்கள் ஒரு எழுத்தாளர் மற்றும் பேச்சாளர். அவர் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சிகளை வழங்கி உள்ளார்.

தற்பொழுது தமிழரசு அவர்கள் தமிழகத்தில் ஒரு லட்சம் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்பட்டு வருகின்றார்.

#1-Lac-AchiversTN

இந்த பக்கத்தினை உங்கள் நண்பர்களிடம் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர், வாட்ஸ் அப், ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளவும்.  உங்கள் நண்பர்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும்.