fbpx

High  Achievers  Proven  Formula - மிகப்பெரும் வெற்றியாளர்கள் பயன்படுத்திவரும் வெற்றிக்கான பார்முலா. நீங்கள் அதனை தெரிந்து கொள்ளும்  பொழுது  உங்கள் வெற்றி  எளிதாகின்றது..

#1LacAchieversTN

சமீபத்திய  ஆராய்ச்சியின் படி 98 சதவீத மக்கள் அவர்கள் இலக்குகளை மற்றும் கனவுகளை வாழ்நாள் முழுவதும் அடைவதில்லை....

நூற்றுக்கணக்கான வெற்றியாளர்களை ஆராய்ந்து அவர்கள் எவ்வாறு அவர்களுடைய கனவுகள் மற்றும் இலக்குகளை அடைந்தார்கள் என்ற பார்முலா இந்த ஆன்லைன் கோர்ஸ் மற்றும் 90D - E2x டைரியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தும் பொழுது நீங்களும் உலகில் அந்த இரண்டு சதவீத வெற்றியாளர் களில் ஒருவராக மாற முடியும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை போன்று மிகப்பெரிய நல்ல மாற்றத்தை தரப்போகும் ஒரு சரியான இடத்தில் இப்பொழுது நீங்கள் இருக்கின்றீர்கள்.

வேலைக்கு செல்வோர் ஆகட்டும் தொழில் முனைவோர் ஆகட்டும் இலக்குகளை எவ்வாறு அடைவது என்பதனைப் பற்றிய ஃபார்முலாவை நீங்கள் கற்றுக் கொள்ளும் பொழுது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தினையும் உங்கள் கனவுகளையும் அடைவது மிகவும் எளிதாகின்றன. ஏன் எளிது என்று சொல்கின்றேன்? இந்த ஹை

அச்சீவர்ஸ் புருவன் பார்முலா கோர்ஸ்( High Achievers Proven Formula) ஆனது நூற்றுக்கு மேற்பட்ட மிகப்பெரிய வெற்றியாளர்களை ஆராய்ந்து உருவாக்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்தி வரும் ஃபார்முலாவை நீங்கள் நேரடியாக தெரிந்து கொள்ளும் பொழுது உங்களுடைய கனவுகளை அடைவது எளிதாகின்றது.

ஹை அச்சீவர்ஸ் ஃபார்முலா கோர்ஸ் இன் முக்கிய அம்சங்கள்/நன்மைகள்

#1Lac-AchieversTN - இந்த நிகழ்ச்சியைப் பற்றிய மேலும் தகவலை நீங்கள் கேட்டிருந்தீர்கள் உங்களுக்கு நன்றி. உலகத்தில் முதல் முறையாக ஒரு லட்சம் சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி இதுவே முதல் நிகழ்ச்சியாக இருக்கும் என்று கருதுகின்றேன். உங்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் பெருமை அடைகிறேன். (First In this kind of program in world)

Benefit : 1 - 1 Year Live  webinar

ஒரு வருடம் முழுவதும் மாதம் ஒரு முறை வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றி கொண்டாட்டமும் மற்றும் பயிற்சியும் நடைபெறும்.  Live Trainning Programme. 

Bonus:1 Value Rs: 2500/-


Benefit :2 - வெற்றியாளர்களின் குழு

வெற்றி பெற நினைப்பவர்கள் /வெற்றியாளர்களின் குழுவில், ஒரே மாதிரியான கருத்து உடையவர்கள் உடன் நீங்கள் இணையும் பொழுது உங்களின் வெற்றி எளிதாகின்றன .

Bonus:2 Value Rs: 2500/-

Benefit : 3 - Proven goal achievement system online Course

இந்த ஆன்லைன் கோர்ஸில் வெற்றிக்கான ரகசியம் மற்றும் வெற்றி பெறுவதற்கான நான்கு படங்கள்(Movie) மேலும் பல முக்கிய விஷயங்கள் இந்த கோர்ஸில் இணைக்கப்பட்டுள்ளன.

Bonus:3 Value Rs: 5500/-

Benefit : 4 -  90 D-E2x Achivers Planner

90 D-E2x Achivers Planner - ஐ நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொழுது நீங்கள் உங்களுடைய மிகப்பெரிய வெற்றியை நோக்கி எளிதாக ஒவ்வொரு நாளும் செல்ல முடியும் இந்தப் புத்தகமானது உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Bonus:4 Value Rs: 999/-

இந்த கோர்ஸ் இன்மொத்த மதிப்பு : Rs : 16499/- குறுகிய கால சலுகையாக நீங்கள் இப்பொழுது இந்த கோர்ஸில்  சேரும் பொழுது : Rs:1499/- மட்டுமே.


 நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள போகின்றீர்கள் ? 

உங்கள் வாழ்க்கையை உலகின் 2 சதவீத மக்களே வாழ்ந்து கொண்டிருக்கும் மிகவும் மகிழ்ச்சியான, நல்ல உடல் ஆரோக்கியத்துடன், செல்வச் செழிப்புடன் வாழப் போகின்றீர்களா?? அல்லது மிகவும் சிரமத்துடன் நினைத்ததை அடைய முடியாமல், தேவையானளவு செல்வம் இல்லாமல், ஆரோக்கியம் இல்லாமல், வாழப் போகின்றீர்களா? உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் இப்பொழுது முடிவு செய்ய வேண்டும்


நான் இப்பொழுது உங்களுக்கு உறுதி அளிக்கின்றேன், நீங்கள் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் செல்வச் செழிப்புடனும், நீங்கள் நினைத்ததை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஒரு வருட கோர்ஸ் ஆனது தயார் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் முழுமையாக இந்த கோர்ஸ்யிணை பயன்படுத்திக் கொள்ளவும்.

Proven Goal Achievement System

இந்த ஆன்லைன் கோர்ஸில் வெற்றிக்கான ரகசியம் மற்றும் வெற்றி பெறுவதற்கான நான்கு படங்கள்(Movie) மேலும் பல முக்கிய விஷயங்கள் இந்த கோர்ஸில் இணைக்கப்பட்டுள்ளன.


1 ) Goal Creation system to achieve goals


2) Manthra for Success


3) Steps to follow for your growth


4) Programme your mind to receive abundance and       

      money


5) Programme your mind to Have very good health


6) Action formula for Achievement


Value Rs: 5500/-


proven goal achievement system

Get a physical copy of 90 D-E 2x Achivers Planner now!

90 D-E2x Achivers Planner - ஐ நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் பொழுது நீங்கள் உங்களுடைய மிகப்பெரிய வெற்றியை நோக்கி எளிதாக ஒவ்வொரு நாளும் செல்ல முடியும். இந்தப் டைரி உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.  இந்த டைரி யானது உலகில் முதல்முறையாக புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த கோர்ஸில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

Value Rs: 999


குறிப்பு: இந்த டைரி யானது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.

Achievers planner

Achievers planner

Join Over 12300+ Happy Customers

What our customers are saying:

என்னாலும் சாதிக்க முடியும்...

நான் பல வருடமாக தொழில் செய்து வருகிறேன் ஆனால் மிகவும் சிரமப்பட்டுதான் தொழில் செய்து வந்தேன் இப்பொழுது தமிழரசு அவர்களுடைய இந்த புரோகிராமை அட்டென்ட் செய்தபிறகு இலக்குகளை சரியாக திட்டமிட்டு அதனை படிப்படியாக அடைவது மிகவும் எளிதானது என்பதை கற்றுக் கொண்டேன் தமிழரசு அவர்களுக்கு என்னுடைய நன்றி.

Mr.Karthikeyan //  Business Owner

பல ஆண்டுகளாக வேலைக்குச் சென்று வருகிறேன்...

       நான் பல ஆண்டுகளாக வேலைக்குச் சென்று வருகிறேன் ஆனால் எனக்கு மிகவும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது பல ஆண்டுகள் கடினமாக வேலை செய்தும் என்னுடைய வாழ்க்கையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. நான் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் என்னிடம் எப்பொழுதும் இருந்து வந்தது ஃபேஸ்புக்கில் தமிழரசு அவர்களைப் பற்றி தெரிந்துகொண்டு இந்த ஆன்லைன் கோர்ஸில் சேர்ந்த பிறகு நான் நினைத்ததை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

Mrs.Chitra  //   Wife/Mother and Employee

Product Overview Section

The purpose of this section is to provide an overview of your product. This could be an outline of chapters in your ebook, lessons in your course, modules in your coaching program etc. The reader should come away from this with a very clear idea of what they will get for their money.

  1. 1
    1 Year Live Webinar for Your success :  ஒரு வருடம் முழுவதும் உங்கள் வெற்றிக்காக ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், வெற்றியாளர்களின் சந்திப்புகள் ஆகியவை நடைபெறும். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் டெலிகிராம் குழுவில் மற்றும் cupaya.com குரூப்பில் தொடர்ந்து நீங்கள் எங்கள் தகவல்கள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்..
  2. 2
    Complete Package : இங்கு கூறப்பட்டுள்ள இந்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் இந்த கோர்ஸில் பெற்று பயன் பெறுவீர்கள் 1)#1LacAchieversTN  2) Proven Goal Achievement System 3) 90d -E2x  Achievers Planner (Physical Diary) 4) 1 Year Live Webinar Access 5) Online Group and Telegram Group Life time access . இந்த ஐந்து விஷயங்களின் மொத்த மதிப்பு  Rs : 16499/- குறுகிய கால சலுகையாக நீங்கள் இப்பொழுது இந்த கோர்ஸில்  சேரும் பொழுது Rs : 999/- மட்டுமே.
  3. 3
    Life Time Access. : இந்த கோர்ஸில் நீங்கள் ஒரு முறை சேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  4. 4
    You Will get Certificatation : இந்த ஹை அச்சீவர்ஸ் புருவன் ஃபார்முலா கோர்ஸை முடித்தவுடன் அதற்கான சான்றிதழ் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Mr.G.Thamizharasu  //  Business Coach

Hi., I am Thamizh well known- Author, Speaker, and Tamilnadu’s No:1 Business Coach and fitness enthusiast. I am a son of educationist and teacher and brother of successful business women., I have worked with more than 300 entrepreneurs in various domains such as Retail, Finance, Textile, Engineering, etc. I am on a mission to empower 100000 entrepreneurs to achieve their goals and ambitions by providing proven business tools, systems, and Strategies.

thamizharasu - Business Coach

100%
MONEY BACK GUARANTEE

100% Satisfaction Guarantee

#1LacAchieversTNல்  நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த கோர்ஸில் நீங்கள் இப்பொழுது சேருவதுதினால் உங்களுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கப் போகின்றன. ஏனென்றால் இந்த கோர்ஸில் 100% மணி பேக் உங்களுக்கு உள்ளது. உங்களுக்கு இந்த கோர்ஸ் திருப்தியளிக்கவில்லை என்றால் எங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவித்து எந்தக் கேள்வியும் இல்லாமல் உங்கள் பணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

thamizharasu

© 2023, buy2all bazaar private limited