fbpx

பங்கு வர்த்தகத்தில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான பார்முலா.

புதிதாக பங்கு வர்த்தகம் தொடங்குபவர்களுக்கும். வெற்றியடைய நினைப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Special offer! 90% discount ! வுடன் இணைவதற்கான இன்றே கடைசி நாள் ஆகும்.

பங்கு வர்த்தகத்தில் சிறப்பாக செய்பவர்களின் ஃபார்முலா இந்த கோர்ஸில் தரப்பட்டுள்ளது.

                   பங்கு வர்த்தகம் எவ்வாறு செய்ய வேண்டும் அதில் தோல்வி அடைந்தவர்கள் எதனால் தோல்வி அடைகின்றனர். வெற்றி பெறுபவர்கள் எந்த மாதிரியான அணுகு முறையை கையாளுகின்றனர். பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு எந்த மாதிரியான அணுகுமுறையை எடுக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு எந்த மாதிரியான அணுகுமுறையை எடுக்க வேண்டும். ஆகியவற்றைப் பற்றி இந்த கோர்ஸில் நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.

     பங்கு வர்த்தகத்தில் பணப் பரிவர்த்தனைகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது. உங்கள் பங்கு வர்த்தக கணக்கை தொடங்குவது முதல் அதனை திறம்பட சரியாக நிர்வகிப்பது வரை அனைத்து விஷயங்களும்  தெளிவாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

பங்கு வர்த்தகம் பற்றி எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டு நீங்கள் செய்வதனால் நீங்கள் வர்த்தகத்தில் சிறப்பாக ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

share market online classes

Special offer! Enroll now and get a 90% discount ! Offer ends Today.

இப்பொழுது நீங்கள் இந்த ஆன்லைன் கோர்ஸில் சேர்வதால்  உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள்..

Bonus 1
Start Trading

நீங்கள் இந்த கோர்ஸில் சேரும்பொழுது பங்கு வர்த்தகம் செய்வதற்கான அக்கவுன்ட் இனி நீங்கள் பரிசாகப் பெற்றுக் கொள்ளலாம். அதன் மதிப்பு  Rs: 999 .

Bonus 2
Join Now and Save

இன்று நீங்கள் இந்த கோர்ஸில் சேரும் பொழுது 1300 ரூபாய் நேரடியான சேமிப்பினை பெறுகிறீர்கள். குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஆஃபர் இல்லாமல் நீங்கள் சேர்ந்தீர்கள் என்றால் இந்த கோர்ஸ் இன் Rs: 2999 ரூபாய் ஆகும்.

Bonus 3
Private Community

இந்த கோர்ஸில் சேரும் பொழுது இன்னொரு போனஸாக பிரைவேட் கம்யூனிட்டி யில் நீங்கள் மெம்பராக இணைந்து கொள்ளலாம் அதன் மதிப்பு Rs: 4,500 ஆகும். இதில் இணைந்து கொள்ளும் பொழுது பங்கு வர்த்தகம் செய்வோர் அனைவரும் இருப்பர் ஒருவருக்கொருவர் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

 what’s in the course

1

Module 1: Basics Of Share Trading

பங்குச்சந்தையில் அடிப்படையாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன எந்தெந்த விஷயங்கள் எல்லாம் தவிர்க்க வேண்டும் போன்றவற்றைப் பற்றி இந்த பகுதியில் நீங்கள் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.

2

Module 2: Technical Analysis

பங்குச் சந்தையில் டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் டெக்னிகல் அனலைசிஸ் பல்வேறு வகையான அனலிசிஸ் களை நீங்கள் இந்த பகுதியில் கற்றுக் கொள்ளும்போது ஒரு அறிவுபூர்வமான முடிவினை வர்த்தகம் செய்வதற்கு எடுப்பதற்கு உங்களுக்கு உறுதுணை புரிகின்றன.

3

Module 3: Fundamental Analysis

பங்குச் சந்தையில் நீண்ட கால முதலீடாக நீங்கள் பங்கு வர்த்தகம் செய்யும் பொழுது உங்களுக்கு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும். எவ்வாறு முதலீடு எந்த நிறுவனத்தில் செய்யலாம் என்று நீங்கள் முடிவு செய்வதற்கு ஃபண்டமென்டல் அனாலிசிஸ் நீங்கள் கற்றுக் கொள்ளும் பொழுது உங்களுக்கு மிகவும் பயனுடையதாக அமையும்.

4

Module 4: Order and Trade Processing System

நீங்கள் எவ்வாறு பங்குச்சந்தையில் ஆர்டர்களை கையாளுவது எந்த முறையில் டேரிடிங் செய்ய வேண்டும். போன்ற விஷயங்களை இந்த பகுதியில் மிகவும் தெளிவாக கற்றுக் கொள்ளலாம்.

About The Course Teacher,
Mr.Thamizharasu

தமிழரசு அவர்கள்      பங்குச்சந்தையில் 15 வருடத்திற்கு மேலான நல்ல அனுபவங்களை பெற்றுள்ளார். அவருடைய வாடிக்கையாளர்கள் மாதம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வருகின்றனர். தமிழரசு அவர்கள் பங்குச்சந்தை சம்பந்தமான பல்வேறு தேர்வுகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளார். பங்குச்சந்தையில் அவருக்குள்ள 15 வருட அனுபவங்களை வைத்து பங்குச்சந்தை எவ்வாறு செயல்படுகின்றன ஏன் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு நாம் எவ்வாறு நமது உத்திகளை வகுத்துக் கொள்வது போன்றவற்றை இந்த ஆன்லைன் வகுப்பில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

business coach

Share Trading System in Tamil - Learner

Perfect Choice for Learning

Rs

990

  • Lifetime Access
  • Immediate Start
  • Access to All Modules
  • Access to Private Online Community
regular course

One sentence summary of what they get

$

99

/month

  • Lifetime Access
  • Immediate Start
  • Access to All Modules
Advanced course

One sentence summary of what they get

$

127

/month

  • Lifetime Access
  • Immediate Start
  • Access to All Modules
  • X number of bonuses
  • Access to Private Facebook Group
  • 30 minute private coaching call

100% Satisfaction Guarantee.

 உங்களுக்கு இந்த கோர்ஸ் திருப்தியளிக்கவில்லை என்றால் எங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தெரிவித்து எந்தக் கேள்வியும் இல்லாமல் உங்கள் பணத்தை முழுமையாக திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

buy2all bazaar private limited