Emerge as a winner in business with the Business advisor guidance

Emerge as a winner in business with the Business advisor guidance Innovative business ideas create a change in modern society! To

Inventory management a brief by Mr Thamizh a Business consultant

Business is all about earning profits. How to make profit in an effective way? It’s a huge question among entrepreneurs;

Best tips to bring back your business on track amid covid-19

COVID-19 pandemic is a wreaking havoc on the global economy, but we have to overcome the crisis by staying calm

ஒரு நிறுவனத்தின் பொருளையோ சேவையையோ சந்தைப்படுத்தலுக்கு யுத்திகளை வகுப்பது எப்படி?

நமது நிறுவனத்தின் பொருளையோ சேவைகளையோ சந்தைப்படுத்தலுக்கு எவ்வாறு யுத்திகளை வகுப்பது?ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது அதன் உற்பத்தியை மட்டும் சார்ந்து இருப்பது இல்லை. சந்தையில் அந்த நிறுவனத்தின் பொருளுக்கு எந்த அளவுக்கு கிராக்கி உள்ளது என்பதை பொறுத்தே அந்த நிறுவனத்தின் வெற்றி அமைகிறது. சேவையோ ,பொருளையோ விற்பனை செய்வதற்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்றால் முதலில் நமது வாடிக்கையாளர்களை பற்றிய தெளிவான விழிப்புணர்வு வேண்டும். அதாவது அவர்களுடைய வயது, கல்வி ,ஊர் சமூக அந்தஸ்து நமது வாடிக்கையாளர்கள் ஆண்களா, பெண்களா அவர்களுடைய வேலை அவர்களுடைய வருமானம், கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்பார்ப்பு இவற்றை டெமோகிராபிக் ப்ரொபைல் என்று கூறலாம். ஆகியவற்றில் முதலில் நமக்குத் தெளிவு வேண்டும்.  இவ்வாறு  அதனை தெளிவாக சேகரித்த பின் உற்பத்தி செய்கின்ற பொருளை  எளிமையாக சந்தைப்படுத்தி அதிக லாபத்தை அடைந்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதோடு அவர்களை நிரந்தரமான வாடிக்கையாளர்களாக மாற்றலாம்.இனி சந்தைப்படுத்தலில்   உள்ள இரண்டு வழிகளில் ஓன்று ஆன்லைனில் சந்தைப்படுத்துதல்  மற்றோன்று ஆப்லைனில் சந்தைப்படுத்துதல் இனி இவற்றை பற்றி ​விளக்கமாகச் சந்தைப்படுத்தல் ஆலோசகரின் வரிகளில் கீழே பார்க்கலாம் I. ஆன்லைன் சந்தைப்படுத்தலின்  யுத்திகள்: 1) சமூக ஊடக சந்தைப்படுத்தல்உங்கள் விளம்பரத்தை அளவிடவும் கண்காணிக்கவும்  கூகிள் ஆட்வேர்ட்ஸ,xயுடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற ஆன்லைன் விளம்பர தளங்கள் உள்ளது. இது உங்கள் விளம்பரங்கள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்களை உங்களுக்கு வழங்குகின்றன.இதன் மூலம் எவ்வளவு நபர்கள் விளம்பரத்தை பார்த்தார்கள் என்பதை கொண்டு விற்பனையை கணிக்கலாம்.நமது பொருளையோ சேவையையோ சந்தைப்படுத்துவதற்கான சரியாக சேனல்களை தேர்வு செய்ய வேண்டும். நான் இங்கு சேனல் என்று குறிப்பிடுவது இளம் வயதினர் சோசியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடுவார்கள். நமது நமது வாடிக்கையாளர்கள் இளம் வயதினர் எனில் நாம் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு சோசியல் மீடியாவை பயன்படுத்தலாம்.  2).தேடுபொறிமூலம் சந்தைப்படுத்தல்கூகுள் தேடும் தளங்களில் தேடும்போது உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பற்றிய விவரங்கள் இருந்தால் மக்கள் எளிதில் அதனை பார்த்து உங்களை அணுகி பொருட்களை வாங்குவதற்கு கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக ஏற்படும் எனவே அதுபோன்ற  சர்ச் என்ஜின் களில் நீங்கள் பயன்படுத்தி விற்பனை சந்தையை அதிகப்படுத்தலாம்.  3)

சிறந்த எண்ணங்களால் எவ்வாறு அசாதாரணமான இலக்குகளை அடைவது?

                  ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய எண்ணங்கள் இன்று, நாளை இந்த இந்த வாரம் எவ்வாறு உள்ளதோ

Business ideas for beginners from small to big in Tamil

Business ideas for beginners  from small to big in Tamil  குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் தொழில் ஆனது சிறு தொழில் என்று அழைக்கப் படுகிறது.

தொழில் முனைவு – தொடும் தூரத்தில்…!!!

தொழில் முனைவு – தொடும் தூரத்தில்…!!! தொழில் தொடக்கம் ஒரு முன்னோட்டம்   இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு மனிதன் தனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள

எப்படி அழகான ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது?

                  நாம் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது நமது உடல் அதற்கு ஏற்ற வகையில்

தொழிலாளர்களை தக்க வைப்பதற்கும் அவர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவதற்கும் என்ன வழிமுறைகளை கையாள வேண்டும் ?

             நவீன மயமாக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் பணியாற்றுவதற்கு திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக வருகிறது. அப்படி கிடைக்கக்கூடிய தொழிலாளர்களை

எவ்வாறு தொழிலில் வளர்ச்சி பெறுவது?

  எவ்வாறு தொழிலில் வளர்ச்சி பெறுவது?                        நாம் உற்பத்தி செய்யும் பொருளையோ

ஏன் நீங்கள் நல்ல தலைவராக வேண்டும்?

​ஏன் நீங்கள் நல்ல தலைவராக வேண்டும்?           நீங்கள் நல்ல தலைவராக உருவெடுக்கும் பொழுது உங்கள் தொழிலிலோ அல்லது உங்கள் வேலையிலோ என்ன

நினைத்ததை அடைவதற்கான வழிமுறைகள்

இன்றைய உண்மை நிலைஉலகில் பெரும்பாலானோர் அவர்கள் கல்வியை முடித்தபிறகு வாழ்க்கையில் மிகச்சிறந்த வெற்றியை அடைய வேண்டும் பொருளாதார ரீதியாக மிகச்சிறந்த உயரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுகளோடு

self-employment vs entrepreneurship

Self-employment vs entrepreneurship நாம் தொழில் முனைவோராக (Entrepreneur) இருக்கின்றோமா அல்லது சுய தொழில் செய்கின்றோமா (Self-employment) என்று நம்மை பற்றி நாம் சுய பரிசோதனை செய்து

தமிழகத்தில் தொழில்முனைவு – எப்படி நடக்கிறது?

தமிழகத்தில் தொழில்முனைவு – எப்படி நடக்கிறது? தொழில்முனைவில் கால் பதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி, அதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் சரி உடனடியாக பெட்டி

What role does strategic HRM play in modern business world?

Strategic Human Resources Management or strategic HRM is a management concept and fundamental science which is essential for any company

Why you should go for business process mapping?

Why you should go for business process mapping?           Business process mapping is one of the crucial

Want to take your business in to next level ? Contact Mr.Thamizh